Saturday, October 18, 2025

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கொடூரத் தாக்குதல்!

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் கிரிக்கெட் சங்கம், மனித சித்திரவதைக் காரணமாக காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸில் அமைந்திருக்கும் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கு இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இது ஒரு வகையான பகிடிவதை (Ragging) ஆகும்.

பல்கலைக்கழகத்தின் ஆண்கள் கிரிக்கெட் சங்கம், புதிய மாணவர்களின் தலைகளைக் கழிப்பறை கிண்ணங்களுக்குள் திணித்ததாகவும், அத்துடன் ஈரமான சாக்ஸ்கள் மற்ற மாணவர்களின் வாய்களில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, மாணவர்களைப் பச்சை வெங்காயத்தைச் சாப்பிட வற்புறுத்தியதாகவும், பச்சை வெங்காயம் மற்றும் ஆல்கஹால் கலவையை குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுகளைப் பல்கலைக்கழக விளையாட்டு சங்கம் மறுத்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த விடயம் தொடர்பாக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை எனவும் சங்கம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

The Men’s Cricket Club at Cardiff University in Wales, UK, has been indefinitely suspended due to alleged acts of human cruelty and ragging against new students. Accusations include forcing new students’ heads into toilet bowls, stuffing wet socks into their mouths, and making them consume raw onions or a mixture of raw onion and alcohol. The University Sports Union has denied the allegations and stated that an investigation is underway, adding that there is no evidence to support the claims.

Hot this week

அதிவேக வளர்ச்சி: 2025 இல் 1.8 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அதிரடி அறிவிப்பு வெளியீடு!

2024/2025 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செலவுகள் 15.1 சதவீதம் குறைந்து...

வியக்கும் தாயின் பாசம்; மகனுக்கு புதிய உயிர் வழங்கிய தாய்

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை...

மீண்டும் எச்சரிக்கை: 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் நீடிப்பு!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின்...

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சிச் செய்தி!

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள்...

Topics

அதிரடி மீட்பு: 30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்களின் தொகுதியுடன் ஒருவர் சந்தேகநபராக...

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img