Wednesday, November 19, 2025

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையகப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு நானுஓயா வரை மாத்திரமே இயக்கப்படுகின்றன.

Nanu-Oya Railway Station in Sri Lanka · Free Stock Photo

அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக, ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Railway Department has announced that all train services from Colombo to Badulla have been limited to the Nanu Oya Railway Station. This restriction is due to a landslide that occurred between the Ohiya and Idalgashinna railway stations, severely disrupting railway traffic in the upcountry line. The department noted that the continuous rainy weather in the area has caused delays in the work to clear the earth mounds from the railway track.

Hot this week

இரவு துப்பாக்கிச்சூடு; மூத்த தம்பதி பலி!

தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று (18)...

Vacancy Rider

Vacant for Nedunkeny Route Position Rider Basic salary and Allowance perday(each...

Vacancy Courier Service

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல கொரியர் சர்வீஸ்க்கு நெடுங்கேணி ரூட்டில் காலியிடம் பணியாளர் பதவி அடிப்படை...

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம்; விசேட கலந்துரையாடல்!

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும்...

காணாமல் போன இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

வீரவில ஏரிக்குச் சென்று காணாமல் போன இராணுவ வீரரின் சடலம் இன்று...

Topics

நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி; வெளியான முக்கிய தகவல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி,...

யாழில் நள்ளிரவு கொடூரம்; தொலைபேசி அழைப்பின் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று...

நாட்டில் உற்பத்தி, சேவைகள் ஓக்டோபரில் அதிகரிப்பு!

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (PMI), 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img