Tuesday, September 16, 2025

கூகுள் மேப்பால் வந்த விபரீதம் கடலுக்குள் கார் ஓட்டிய கும்பல்!

சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர், ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி, காரில் கடலூர் வழியாகப் பயணித்துள்ளனர்.

கடலூர் சொத்திக்குப்பம் பகுதிக்கு அருகே வந்தபோது, மதுபோதையில் இருந்த அவர்கள், கடற்கரை மணலில் காரை இறக்கி வேகமாக ஓட்டியுள்ளனர். திடீரென கார் கடலுக்குள் சென்றது. சிறிது தூரம் சென்ற பின் கார் அலைகளுக்கு இடையே நின்றுவிட்டது.

மதுபோதையில் கடலில் தத்தளித்த அந்த ஐந்து பேரையும், அந்தப் பகுதியில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர், பொலிஸாரின் உதவியுடன் டிராக்டர் மூலம் கடலுக்குள் சென்ற கார் கயிறு கட்டப்பட்டு இழுத்து மீட்கப்பட்டது.

மதுபோதையில் இருந்தவர்கள், ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றி காரை கடலுக்குள் ஓட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

_____________________________________________________________________

Five people from Chennai, including two women, who were under the influence of alcohol, drove their car into the sea in Cuddalore after following Google Maps’ guidance. The car got stuck in the water, and the five individuals were rescued by local fishermen. With the help of the police, the car was later pulled out of the sea using a tractor. The incident has caused a stir in the area.

Hot this week

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

பிறந்து 15 நாளான பச்சிளம் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அதன் தாயே குளிர்சாதனப்...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

Topics

உல்லாசத்துக்கு அழைத்த இளைஞர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்த பெண்!

இந்தியாவில், இரண்டு இளைஞர்களை உல்லாசத்திற்கு அழைத்து, பணம் மற்றும் செல்போனைப் பறித்ததுடன்,...

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ‘Bone-02’ மருத்துவ பசை!

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்'...

முகநூல் காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்; இரும்புத் தடியால் அடித்துக் கொன்ற காதலன்!

இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர்...

உலக சாதனை!ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் பேர்…

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளதாக அந்த...

கனடாவில் வீட்டு விற்பனை அதிகரிப்பு!

கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்தில்,...

படுக்கையில் உயிரிழந்த பெண்: பிரேதப் பரிசோதனையில் வெளியான உண்மை!

படுக்கையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர்...

திவுலப்பிட்டிய பகுதியில், மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்த பெண் கைது

கம்பஹா - திவுலப்பிட்டியவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரெட்டுகளை விற்பனை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img