Government Technical Officers (c/m/ee) Association இனது கோரிக்கைக்கு அமைய வெளியிடப்பட்ட மத்திய அரசின் Technical Officers ஆட்சேர்ப்பு வயது 30 இலிருந்து 35ஆக அதிகரிக்கப்பட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் விண்ணப்பிக்க தெரிவிக்கலாம்.
Sri Lanka Government Technical Officers union NP (SLGTOUNP)