Thursday, October 16, 2025

அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்தவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பு

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ள தகவல்படி, இந்த அபராதத் தொகை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான 6 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் 306 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, எதிர்காலத்திலும் இந்தச் சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

The Consumer Affairs Authority (CAA) announced that it has collected over 25 million rupees in fines through legal actions taken against traders for selling bottled drinking water at excessive prices. This penalty amount was collected during 306 raids conducted across the country between April 1st and September 30th, with the majority of the operations centered in the Colombo District, and the CAA has stated that these raids will continue in the future.

Hot this week

Vacancy; அலுவலக பெண் பணியாளர்கள் தேவை

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

Bigg Boss Tamil 9; கம்ருதினால் வெட்கப்பட்ட பார்வதி—பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக் பாஸில் பார்வதியும் கம்ருதினும் ஒருவருக்கொருவர் மார்க் போட்டு பேசிய விடயங்கள்...

வரதட்சணையை மறுத்த மனைவிக்கு கணவரின் அதிர்ச்சி செயல்; கோவிலில் பரபரப்பு கடிதம் மீட்பு

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்...

யாழில் புதிய வகை திருட்டு சம்பவம்; விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா...

Vacancy Cake Bakers

Luxury cake Vavuniya Vacancy Open (Female) Experience in icing cake...

Topics

பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217...

தமிழர் பகுதியில் உழவியந்திரம்–டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து

கிளிநொச்சி - பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த உழவியந்திரமும்...

விடுதி அறையில் இளைஞர் மர்ம மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை ஆரம்பம்.

கம்பஹா, பலகல்ல பகுதியிலுள்ள தற்காலிக விடுதி அறையில் இளைஞர் ஒருவரின் சடலம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img