Friday, November 21, 2025

வேலை வாக்குறுதி மோசடி; பாதுகாப்பு அதிகாரி இலஞ்சத்துடன் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) பௌசர் உதவியாளர் (Bowser Assistant) வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து இலஞ்சம் பெற்ற தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர், முறைப்பாட்டாளர் மற்றும் அவரது நண்பர் ஒருவரிடமிருந்து:

  • இரண்டு சந்தர்ப்பங்களில் 40,000 ரூபா பணத்தையும்,

  • வங்கிக் கணக்கு ஊடாக 10,000 ரூபா பணத்தையும்

ஆக மொத்தம் 50,000 ரூபா இலஞ்சமாகக் கோரிப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Fake IAS officer arrested for cheating women with job promise

அதற்கமைய, குறித்த தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) விசாரணை அதிகாரிகளால் இன்று முற்பகல் 11.30 மணியளவில் களனி, பெத்தியாகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

A private sector security officer was arrested today (20) on charges of bribery for promising a job as a Bowser Assistant at the Ceylon Petroleum Corporation (CPC). The accused is reported to have solicited and received a total of Rs. 50,000 in bribes from a complainant and their friend, including Rs. 40,000 in cash on two occasions and Rs. 10,000 via a bank transfer. The suspect was arrested by investigators from the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) around 11:30 AM in the Pethiyagoda, Kelaniya area and is scheduled to be produced before the Colombo Chief Magistrate’s Court.

Hot this week

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

பொதுக் கூட்டத்தால் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

இலங்கையில் அவசர தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...

Topics

தென் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு வெளியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

இடி;மின்னல், கனமழை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன்...

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img