Tuesday, November 11, 2025

சுண்ணாம்பு பாவனை; 4 சிறுவர்கள் பார்வை இழப்பு!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.

நேற்றுத் திங்கட்கிழமை யாழ். மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடந்த ஊடகச் சந்திப்பின்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

கண்களில் ஏதேனும் கல் போன்ற பிற பொருட்கள் உட்புகும்போது, அதற்கு முலைப்பாலையோ அல்லது சேவலின் குருதியையோ கண்களுக்குள் விடவேண்டாம். பாரம்பரியமாக மக்கள் இதுபோன்ற சில தவறான சிகிச்சைகளை மேற்கொள்வது உண்டு.

இதைச் செய்வதால் கிருமித் தொற்று ஏற்பட்டு, நிரந்தரமாகப் பார்வை இல்லாமல் போகும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

அத்துடன், அண்மைக் காலங்களில் மயிர்க்கொட்டித் தாக்கத்தின் (processionary moth) காரணமாகவும் பலரின் கண்கள் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Dr. M. Malaravan, an ophthalmologist at Jaffna Teaching Hospital, has revealed that six children in the Northern Province have suffered eye damage due to the hazardous lime (சுண்ணாம்பு) used in the increased consumption of betel (வெற்றிலை), with four of them having completely lost their vision. Speaking at a press briefing at the Jaffna District Regional Health Services Office, he also strongly warned against the traditional practice of putting breast milk or rooster’s blood into the eyes to remove foreign objects, as this can cause severe infection leading to permanent blindness. Additionally, he noted that eye problems are also being caused by the impact of processionary moth exposure.

download mobile app

Hot this week

டெல்லி குண்டுவெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை...

யாழில் நாயுடன் மோதி விபத்து ; இளைஞன் பலி!

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளான ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்றைய...

Vacancies For Both Men and Women

ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு 12-11-2025 அன்று காலை...

Vacancy for Boys

DK GOLDEN SCOOP. புதிய சாளம்பைக்குளம் வவுனியா தகைமை : அடிப்படை கணினி...

உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி மரணம்; விசாரணையில் புதிய தகவல்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர், தம்புள்ளையில் உள்ள...

Topics

யாழில் உறங்கிக் கொண்டிருந்த தந்தைக்கு நேரிட்ட பேரிடி!

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு...

வாகன திருட்டு அதிகரிப்பு!

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் கொழும்பு...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; மேலும் 3 பேர் கைது!

கடந்த 17ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img