Wednesday, September 17, 2025

நெடுந்தீவு மதுபானசாலையில் வாள்வெட்டு; இருவர் காயம்!

நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் இரண்டு இளைஞர்கள் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: நேற்று இரவு 7.00 மணியளவில், ஒரு இளைஞர் குழு திடீரென மதுபானசாலைக்குள் நுழைந்து, அங்கிருந்த மற்றொரு இளைஞர் குழு மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு இளைஞர்கள் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது ஒருவர் கைது செய்யப்பட்டு, நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற மற்றவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வாள்வெட்டு நடத்திய குழுவினர் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்தபோது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________

Two young men were injured in a sword attack that took place at a private guesthouse bar in Neduntheevu yesterday (16) at 7:00 PM. A group of youths on motorcycles allegedly entered the bar and attacked another group, leaving two victims with head and face injuries. When police arrived at the scene, the attackers also assaulted them before trying to escape. One suspect was arrested and is being held at the Neduntheevu Police Station, while a search is underway for the others. The attackers reportedly intimidated the public as they fled. It’s noted that similar incidents have occurred at this location before.

Hot this week

கொடூர மோசடி: 900 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக்...

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK!

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார்...

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத்...

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய...

குண்டாகிவிட்டீர்கள்’ – நடிகையிடம் பேசிய நபரால் ஏற்பட்ட மன உளைச்சல்!

தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். அதன்பிறகு...

Topics

ஒன்லைன் விளையாட்டால் தந்தையின் பணத்தை இழந்த சிறுவன் எடுத்த முடிவு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு 13 வயது சிறுவன் தனது தந்தையின் வங்கிக்...

கனடாவில் பணவீக்க வீதம் குறித்த புதிய அறிவிப்பு!

கனடாவில் மொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 1.9% ஆக உயர்ந்துள்ளதாக...

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img