யாழ்ப்பாணத்தில் தமது மகளைக் காணவில்லை எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்றைய தினம் (புதன்கிழமை) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்து புறப்பட்ட தமது பெண் பிள்ளை வீடு திரும்பவில்லை எனவும், அவரை யாராவது கடத்தி இருப்பார்கள் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, வீட்டில் இருந்து சென்ற பெண்ணைக் காணவில்லை என முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
The parents of a young woman filed a complaint yesterday (Wednesday, November 05) at the Chunnakam Police Station in Jaffna, stating that their daughter is missing. In the complaint, the parents expressed concern that their daughter, who left home and has not returned, may have been kidnapped. When contacted, the Officer-in-Charge of the Chunnakam Police Station confirmed that a complaint was received regarding a missing woman who left home, and that appropriate action is being taken in this regard.
Would you like an update on the search operation for the missing young woman?


