Thursday, November 27, 2025

விடுதி அறையில் இளைஞர் மர்ம மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை ஆரம்பம்.

கம்பஹா, பலகல்ல பகுதியிலுள்ள தற்காலிக விடுதி அறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் திவுலப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதவான் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் கம்பஹா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The body of a 26-year-old man from Anuradhapura was discovered in a temporary lodging room in the Pallegalla area of Gampaha. The Divulapitiya Police commenced investigations following a complaint received yesterday afternoon, but the cause of death has not yet been determined. After the magistrate’s examination, the body has been placed in the Gampaha Hospital morgue while police continue their inquiries.

Hot this week

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

Topics

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img