Friday, November 21, 2025

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நேற்று (20) இரவு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகனை அயகம வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

Mowad, Nagpur: Map, Property Rates, Projects, Photos, Reviews, Info

பெண் உயிரிழப்பு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 40 வயதான குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A woman and her 16-year-old son were subjected to an acid attack last night (20) in the Kolambewa area within the Ayagama Police Division in Ratnapura. Police rushed to the scene and admitted the victims to Ayagama Hospital. Tragically, the 40-year-old woman succumbed to her injuries at the hospital. Initial investigations suggest that the incident occurred due to a personal dispute with a neighbor. The body of the deceased woman has been placed in the Ratnapura Hospital mortuary, and Ayagama Police are conducting further investigations to arrest the suspects.

Hot this week

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

பொதுக் கூட்டத்தால் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

இலங்கையில் அவசர தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...

வேலை வாக்குறுதி மோசடி; பாதுகாப்பு அதிகாரி இலஞ்சத்துடன் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) பௌசர் உதவியாளர் (Bowser Assistant) வேலைவாய்ப்பைப்...

Topics

தென் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு வெளியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

இடி;மின்னல், கனமழை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன்...

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img