Thursday, November 6, 2025

யாழில் புதிய வகை திருட்டு சம்பவம்; விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்

சுன்னாகம் பகுதியில் 7 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபா காசு என்பவற்றை திருடிய இளைஞர் ஒருவர் நேற்று (15) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வாடகைக்கு வீடு

சுன்னாகம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று (15) கைது செய்தனர்.

குறித்த நபர் திருடுவதற்குத் தயாராகும் ஊரில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துத் தங்கி நின்று, தான் திருடவுள்ள வீட்டை முழுமையாக நோட்டமிட்ட பின்னர், அந்த வீட்டை விட்டு வெளியேறி சில நாட்களின் பின்னர் திருட்டில் ஈடுபட்டு வந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

இது அவரது வழமையான செயற்பாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

A 25-year-old man from Vaddukoddai was arrested yesterday (the 15th) by Chunnakam Police for allegedly stealing 7 sovereigns of gold jewellery and Rs. 300,000 in cash from a house in the Chunnakam area a few weeks ago. Investigations revealed that the suspect’s modus operandi was to rent a house in the target area, thoroughly surveil the chosen house, move out, and then commit the theft a few days later; police are taking steps to produce the arrested suspect before the Mallakam court.

Hot this week

யாழில் காணாமல் போன சிறுமி; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் தமது மகளைக் காணவில்லை எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்...

தாயின் கண் முன் இளைஞன் நிர்வாணமாக்கி சித்திரவதை; பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை, தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய...

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

  யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு,...

காதலை நிராகரித்த மாணவிக்கு மீதான கொடூரம்; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்கிய காதலன்!

கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும்...

Topics

அதிபரின் செயல் அம்பலம்; ஹோட்டல் பின்புறத்தில் புதைக்கப்பட்ட பொருள்

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு...

கடலில் மூழ்கி இளைஞன் காணாமல் போனார்!

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்...

புத்தளத்தில் பெருமளவு கஞ்சா பொதி கைப்பற்றி மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img