Friday, October 31, 2025

திருமணமாகி 10 நாட்களிலேயே புதுமணப் பெண் தற்கொலை ; வீடியோவால் வெளிச்சமிட்ட அதிர்ச்சி உண்மை!

இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் புதுமணப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, ராய்ப்பூரைச் சேர்ந்த அஷுடோஷ் கோஸ்வாமி மற்றும் மனிஷா கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, மனிஷாவை கணவர் அஷுடோஷ் அடித்துத் துன்புறுத்தியதுடன், அவரது குடும்பத்தினரும் அவமதிப்பாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தத் துன்புறுத்தலால் மனமுடைந்த மனிஷா, தன்னை கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து துன்புறுத்துவதாகக் கூறி வீடியோ பதிவு செய்து, பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோவில், “திருமணமாகி 10 நாட்கள்கூட மகிழ்ச்சியாக இருக்கவில்லை” எனவும், வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தன்னை ஒடுக்கி வந்ததாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மனிஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தற்கொலைக்கு முன் மனிஷா பதிவு செய்த வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சோதனை மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

A tragic incident has occurred in Raipur, Chhattisgarh, India, where a newly married woman named Manisha committed suicide. Manisha and her husband, Ashutosh Goswami, were married in January. Following the marriage, Manisha was reportedly beaten and harassed by her husband and verbally abused by his family. Before taking her own life, Manisha recorded a video alleging that she was being tortured by her husband and his family. In the video, she stated that she “was not happy for even 10 days after marriage” and that she was being oppressed for various reasons, including dowry. Based on a complaint lodged by Manisha’s father, the police have registered a case and are conducting a thorough investigation, including verifying the allegations made in the video recorded by the victim.

download mobile app

Hot this week

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம்...

விருந்தினரின் உயிரை பறித்த விருந்துபச்சாரம் ; அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்!

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது,...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ்...

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள்...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று...

Topics

சிறைக்குள் உயிரிழந்த கைதி; விசாரணை தீவிரம்

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான்...

பூப்பறிக்க சென்ற போலீசாருக்கு நடந்த விபரீதம்; மர்ம நபர்களின் தாக்குதல்

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால்,...

காதலனின் கைப்பையில் பெண்களின் நிர்வாண படங்கள்; நண்பர்களுடன் சேர்ந்து அதிர்ச்சி சம்பவம் செய்த காதலி

பெண்களின் நிர்வாணப் படங்களை வைத்திருந்த காதலனை நண்பர்களுடன் சேர்ந்து அவரது காதலி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img