Wednesday, November 19, 2025

நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போது உள்ள மட்டத்திலேயே மாற்றமில்லாமல் தொடர்ந்து பேண முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75% ஆகத் தொடர்ந்து பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நடைபெற்ற நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலவரங்களை கவனமாகப் பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த நாணயக் கொள்கை நிலைப்பாடு, பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

______________________________________________________________________

The Monetary Policy Board of the Central Bank of Sri Lanka has decided to maintain its key policy rates at their current levels, following a meeting held yesterday (23rd). The decision to keep the overnight policy rate at 7.75% was made after careful consideration of both domestic and global economic trends, with the aim of helping to move inflation towards its 5% target.

Hot this week

இரவு துப்பாக்கிச்சூடு; மூத்த தம்பதி பலி!

தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று (18)...

Vacancy Rider

Vacant for Nedunkeny Route Position Rider Basic salary and Allowance perday(each...

Vacancy Courier Service

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல கொரியர் சர்வீஸ்க்கு நெடுங்கேணி ரூட்டில் காலியிடம் பணியாளர் பதவி அடிப்படை...

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம்; விசேட கலந்துரையாடல்!

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும்...

காணாமல் போன இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

வீரவில ஏரிக்குச் சென்று காணாமல் போன இராணுவ வீரரின் சடலம் இன்று...

Topics

நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி; வெளியான முக்கிய தகவல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி,...

யாழில் நள்ளிரவு கொடூரம்; தொலைபேசி அழைப்பின் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று...

நாட்டில் உற்பத்தி, சேவைகள் ஓக்டோபரில் அதிகரிப்பு!

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (PMI), 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img