ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர்களை...
நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக...
கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒன்டாரியோவின் பிராட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தேடப்படுகிறார்.
கடந்த மாதம் பிக்கரிங்...
புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது மதிக்கத்தக்க அந்த யுவதியை, பல்வேறு வகையில் பாலியல் ரீதியாகத்...
தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார்.
அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்திருந்தாலும், அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம்....
வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்..
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா...
ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஜேர்மனியில் திருமணம் செய்துகொண்ட இரண்டு போலந்து நாட்டவர்களின் திருமணத்தை...
இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய 20 வயது இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை பரங்கிமலையிலுள்ள பெண்கள் தங்கும் விடுதியில்...
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று (25) மாலை இந்தக் கைது நடவடிக்கை...
இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் அறியவந்ததாவது,...
களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த சிறுமி ஒருவரின் தலை டிப்பர் ரக வாகனத்தில் மோதியதில் அச்சிறுமி உயிரிழந்துள்ளதாக மில்லனியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த...
சுமார் 1 கோடி 78 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர் விமான நிலையப் பொலிஸ் அதிகாரிகளால்...
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஆவார்.
தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின்...
வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய தினம் (25.11.2025) மாலை 3.00 மணியளவில், Rotaract Club of Vavuniya Heritage கழகத்தின் ஒழுங்கமைப்பில் மரம் நடும் நிகழ்வு சிறப்பாக...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும்...
இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்றின் நிலைமை அடுத்த...
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த...
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24) ஆகும்.
சாதாரண நபர் ஒருவர் முதன்முதலாக இலங்கையின் பலம்மிக்க 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்.
அதுமட்டுமல்லாமல்,...