Wednesday, October 15, 2025

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட், தலா மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், மஹியங்கனை, ரிதிமாலியத்த, நாரங்கசிய, அத்தே கனுவவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஆவார். இவர் கண்டகெட்டிய காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் பொலிஸ் சார்ஜன்ட்

கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி பிபில பேருந்து நிலையத்தில், இந்தச் சிறுமிக்கு முத்தமிட்டதற்காகவே குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் குடிபோதையில் இருந்ததாகவும், பத்து வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பிபில காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக அக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பில் பிபில காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A Police Sergeant attached to the Kandaketiya Police Station was arrested, produced in court, and subsequently released on three personal bails of three lakh rupees each, for allegedly kissing a ten-year-old girl in broad daylight at the Bibile bus stand on October 10th while he was drunk. The officer was accused of sexual harassment and drunken misconduct; the case has been postponed for further inquiry on October 19th, and Bibile Police are continuing their investigation.

Hot this week

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

Topics

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம்...

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் “கால்நடை உயிர்காக்கும் காவலர்” திட்டம் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான *"கால்நடை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img