Tuesday, September 9, 2025

நாட்டில் இன்று கடும் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

___________________________________________________________________

The Department of Meteorology has forecast rain and thunderstorms for most parts of the country after 1:00 PM today. Some areas may experience heavy rainfall of up to 100 mm. Light rain is also expected in the morning in the Western Province, Galle, and Matara districts. The public is advised to take necessary precautions against strong winds and lightning during thunderstorms.

Hot this week

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Topics

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

யாழ்ப்பாணத்தில் சகோதரனுக்கு உதவச் சென்றவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img