பஸ்யால-கிரியுல்ல வீதியில் உந்துருளி மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (23) பதிவாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________
A 17-year-old schoolgirl from Nittambuwa died in an accident yesterday (23) on the Basyala-Kiriyulla road when a truck collided with the motorcycle she was riding. Police are conducting further investigations into the incident.


