அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
________________________________________________________________________
A shooting incident occurred today on the Ambalangoda-Hinatigala main road. The shooting was carried out by two individuals on a motorcycle, targeting people traveling in a three-wheeler. However, no one was injured in the attack, according to the police.