Monday, December 23, 2024

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தடை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது பாடசாலை நேரம், பாடசாலைக்குப் பிறகு, வார இறுதி நாட்களில் அல்லது பொது விடுமுறை நாட்களில் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண கல்வி செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்கின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை, கல்விப் பணிப்பாளர், வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டது.

Hot this week

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...

Topics

முல்லைத்தீவு கடற்கரையில் வெடிபொருட்கள் மீட்பு சம்பவம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் 4.7 கிலோ அளவிலான வெடிபொருட்கள்...

வவுனியாவில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை

வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித ஆசிரியர்களும் 2 விஞ்ஞான ஆசிரியர்களும்...

குற்றவியல் விசாரணை தொடர்பான அனுரகுமாரவிற்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தின் சுருக்கம்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img