Monday, September 15, 2025

Tag: India

சீன எல்லையில் ரயில் பாதையை இந்தியா விரிவுபடுத்துகிறது!

இந்தியா, சீனா எல்லையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சி, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வணிக மற்றும் மக்களின் போக்குவரத்துக்கான இணைப்பையும் மேம்படுத்தும்...