Thursday, July 31, 2025

Tag: Negombo

இலங்கையில் அரிய வகை பிரமிட் வடிவிலான நீல இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஒரு வர்த்தகர், வெட்டப்படாத பிரமிட் வடிவிலான அரிய நீல கல்லை கண்டுபிடித்துள்ளார். இந்த இரத்தினக்கல்லின் மதிப்பு இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. 17.42 கரட் எடையுடைய...