மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தடை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....
பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்காக தனிப்பட்ட தொழிற்பயிற்சி நெறிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்த வேலைத்திட்டம் தொடர்பான தகவல்களை தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அறிவித்தார்.
இந்த திட்டத்தை...