தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக்...
இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
12...
கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நடந்த ஒரு கோரமான வாகன விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கித்துல்கலவில் இருந்து...
கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்றபோது தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பெண் சந்தேகநபர்களும், ஐந்து சந்தேக நபர்களும்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலையில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்த...
அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்தவரும், கீஸ்பரோவில் உள்ள ஒரு கோவிலின்...
ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச்...
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (அக்டோபர் 30) மாலை...
தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள் என்று கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வெளியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று...
குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான் அணிந்திருந்த சாரத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை...
போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால், பக்கவாட்டுத் துப்பாக்கியால் தாக்கப்பட்டதாகத் தலங்கம காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்ட அதிகாரி ஹோமாகம மருத்துவமனையில்...