Thursday, August 21, 2025

Tag: today news

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700க்கும் அதிகமானோர் காணியின்றி உள்ளனர்!.

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி வசிப்பதாகப் பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி தெரிவித்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 50 குடும்பங்களுக்கு வீடு...