Tuesday, November 18, 2025

இன்றைய வானிலை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The Department of Meteorology forecasts that the low-pressure area surrounding the country continues to persist, and a generally cloudy sky is expected across most areas. Accordingly, intermittent rain or thundershowers are likely in the Northern, North Central, Eastern, Southern, and Uva provinces. Other areas may experience scattered rain or thundershowers after 1:00 PM. Heavy rainfall up to 100 mm is anticipated in isolated areas of the Western, Sabaragamuwa, North Western, Southern, and Uva provinces, as well as in Kandy and Nuwara Eliya districts. Misty conditions are also expected in some places in the Sabaragamuwa, Central, Uva, and Southern provinces during the early morning hours. The public is advised to take adequate precautions against temporary strong winds and lightning during thundershowers.

download mobile app

Hot this week

வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்தாக மாறுகிறார்களா இலங்கை ஆண்கள்?

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில்...

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன்; இளம் குடும்பப்பெண் பலமுறை சீரழிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட...

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி!

வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில்...

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் கடும் மூடுபனி!

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு...

Topics

மீடியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்...

யாழ்ப்பாணக் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்தச் சிலை!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) பௌத்த மதத்துடன்...

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img