Friday, October 24, 2025

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

The Department of Meteorology forecasts intermittent rain or thundershowers in the Western, Sabaragamuwa, Central, and North Western provinces, as well as in the Galle and Matara districts, with fairly heavy rainfall exceeding 50 mm expected in some areas. Rain is expected on several occasions in the Northern and North Central provinces. Many places in the Uva Province and the Batticaloa and Ampara districts are likely to experience rain or thundershowers after 1:00 PM. Additionally, moderately strong winds (40-50 kmph) are anticipated at times in the western slopes of the Central hills, and in the Western, Northern, North Central, North Western, Southern, and Trincomalee districts. The public is advised to take necessary precautions against strong winds and lightning during thundershowers.

Hot this week

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம்...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...

Topics

பெருந்தொகை பணம் மீட்பு: 7 சந்தேக நபர்களுடன் பெண் கைது

கம்பஹா - பேலியகொட பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண்...

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty)...

இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர்-பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவருக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img