Thursday, November 20, 2025

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து கொண்டு, இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாகப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வானிலை முன்னறிவிப்பு

இதன் காரணமாக, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The Department of Meteorology has forecasted the possible formation of a new low-pressure area over the Southeast Bay of Bengal around November 22nd. This low-pressure system is likely to further intensify and move close to the Northern coast of Sri Lanka.

The public is requested to be vigilant about future forecasts and advisories issued by the Department of Meteorology regarding this system.

Due to this development, rain is expected at frequent intervals in the Northern and North Central provinces, and the Trincomalee district. Many other parts of the country may experience rain or thundershowers after 1:00 PM. Misty conditions are anticipated in some areas of the Sabaragamuwa, Central, Uva, Western, and Southern provinces during the early morning. The public is advised to take adequate precautions against temporary strong winds and lightning during thundershowers.

Hot this week

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு...

சிகை அலங்கார நிலையம் சர்ச்சை; அழகக சங்கங்களின் கண்டனம்

வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே...

ஈக்வடோரில் பஸ் விபத்து; 21 பயணிகள் பலி!

ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில்...

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...

பாடசாலை மாணவர்களில் புகைத்தல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச...

Topics

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு...

சிகை அலங்கார நிலையம் சர்ச்சை; அழகக சங்கங்களின் கண்டனம்

வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே...

ஈக்வடோரில் பஸ் விபத்து; 21 பயணிகள் பலி!

ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில்...

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...

பாடசாலை மாணவர்களில் புகைத்தல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச...

வெளிநாட்டவர்களின் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் புதிய திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

கொட்டாஞ்சேனை படுகொலை; சந்தேகநபர் ‘ஐஸ்’ உடன் கைது!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த துப்பாக்கிதாரி,...

மஹியங்கனையில் கொலை; மனைவியும் கள்ளக்காதலனும் கைது!

மஹியங்கனைப் பொலிஸாரால் மனிதக் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img