Monday, November 17, 2025

திருமணமாகி 13 நாட்களில் சோகம்; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம், திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் கவுதம் (31 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது, தனது கணவரைப் பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த, 29 வயதுப் பெண் ஒருவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இதையொட்டி அவர்கள் இருவரும் கடந்த 3ஆம் திகதி திருமணம் செய்துகொண்டு, மூலனூரில் சேர்ந்து வசித்தனர். ஆனால், அதன்பின்னர் இருவருக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட சண்டையால் மனஉளைச்சலுக்கு ஆளான கவுதம், தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீக்காயங்களுடன் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மூலனூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A 31-year-old man named Gowtham from Palani, Dindigul district, tragically died by suicide just 13 days after his marriage, causing great sorrow in the area. Gowtham, who worked at a private wind power company in Moolanur, Thirupur district, married a 29-year-old woman with whom he had developed a relationship. Following their marriage on the 3rd of this month, the couple frequently quarreled. During an argument on the night of the incident, a distraught Gowtham set himself on fire with petrol, and although neighbors extinguished the flames, he succumbed to his burn injuries while receiving treatment at Dharapuram Government Hospital. Moolanur Police are investigating the death.

download mobile app

Hot this week

ஒரு மணி நேர திருமணம்; மணபெண்ணுக்கு மாப்பிள்ளை அரங்கேற்றிய கொடூரம்!

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும்,...

Vacancy

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி (App) ஒன்று...

நள்ளிரவில் திருகோணமலையில் பதற்றம்; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்!

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்துச்...

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு; வைரலான வீடியோ!

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த...

Topics

வாகன விபத்தில் இருவர் பலி!

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

கடல் அலையில் சிக்கி இருவர் பலி; ஒருவர் மாயம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு பெண் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img