நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (அக்டோபர் 21) உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் அங்கிருந்த பாதுகாப்பற்ற மதகு (Culvert) ஒன்றில் தவறி சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவரை மீட்டு அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
A female student who was admitted to the hospital after falling into an unprotected culvert due to heavy rains yesterday (October 21) has passed away. The incident occurred when the student was waiting near a bus stop and became trapped in the unsafe culvert. She was rescued by local residents and admitted to the Avissawella Hospital, where she unfortunately succumbed to her injuries while undergoing treatment.