வேலைவாய்ப்பு
Vacancy
01 . CCTV Operator
Male
Age 23+
♦குறித்த துறையில் முன் அனுபவம் உள்ளவர் தேவை.
02. Digital Marketing
Male/Female
Age 23+
♦குறித்த துறையில் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
03 . Accountant.
Male/Female
Age : 40+
♦Minimum five years or more experience in the related field and should have the knowledge of current accounting packages.
04 . Accounting Asst . (Billing) .
Male/ ஆண்
Age : 23+
🔯க. பொ. த உயர் தரம் வணிக பிரிவில் சித்தி
அத்துடன் கணனி பாவிக்க தெரிந்திருத்தல் அவசியம்.
05 . Nurses
🔯Ward Nurses
🔯Theatre Nurses
🔯ICU Nurses
Male/Female
தாதியர் – ஆண்/பெண்
📌மேல் உள்ள பதவிகளுக்கு முன் அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் நியாயமான சம்பளம் வழங்கப்படும்.
06. Attendant .
பரிசாரகர் .
ஆண்/ பெண்
வயது 23 இற்கு மேற்பட்டவர்.
♦சம்பளம் ரூபா: 30,000/- இல் இருந்து 35,000/- வரை வேலையின் தரத்தைப் பொறுத்து அமையும்.
07 . Night Security
Male
Age 30 +
♦குறித்த துறையில் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
📌உங்கள் சுயவிவரக்கோவையை (CV) கீழ் வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
📍இடம் : வீனஸ் விசேட வைத்தியசாலை
பலாலி வீதி கந்தர்மடம்
யாழ்ப்பாணம் .
📲தொடர்புகளுக்கு :
0762555529