ஆண் பெண் இருபாளருக்குமான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு அறிவிப்பு
12-11-2025 அன்று காலை 9.00 மணிக்கு, பின்வரும் தனியார் நிறுவனங்கள் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வை நடத்துகின்றன.
ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொண்டு இந்த வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்குரிய நபர்:
ச. சுரேஷ்குமார் – மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்
பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் பணியிடங்கள்:
A. OMEGA ஆடைத்தொழிற்சாலை
இயந்திர இயக்குனர்கள் (Machine Operators)
வேலை ஆய்வு – உதவி / அதிகாரி (Work Study – Assistant / Officer Checkers)
திட்டமிடல் – உதவி / அதிகாரி (Planning – Assistant / Officer)
தொழிலாளர் உறவு – உதவி / அதிகாரி (ER – Assistant / Officer)
B. பதுசன் பேக்கரி
கணக்காளர் (Accountant)
உணவளிப்பவர் (Waiter)
விற்பனையாளர் (Salesman)
C. ஆனந்தி கண் மருத்துவமனை
செவிலியர் உதவியாளர் (Nurse Assistant)
D. ஆனந்தி ஹோட்டல்
வரவேற்பாளர் (Receptionist) மேலும் சில நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன.



