வேலை வாய்ப்பு
வவுனியாவில் அமைந்துள்ள ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும்
SNR MARKETING
நிறுவனத்திற்கு
ACCOUNTE ASSISTANT (Female)
ஒருவர் தேவை
தகமைகள்
♦க.பொ.த உயர்தரம் கற்றிருத்தல் வேண்டும்
♦ACCOUNTING ஒரளவு தெரிந்திருத்தல் வேண்டும்
♦கணனி அறிவு அவசியம்
♦வவுனியா நகரத்திற்கு 8 KM க்குல் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது
♦வேலை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
♦சம்பளம் கவர்ச்சிகரமானது
உங்கள் சுய விபரங்களை இவ் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பவும் அல்லது கீழ்வரும் இலக்கத்திற்கு அழைப்பெடுத்து விட்டு நேரில் வரவும்
0772299222