வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் META DESK (PVT) LTD ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை
வயது 20 தொடக்கம் 30
வவுனியாவை சேர்ந்தவர்கள் மாத்திரம்
வேலை நேரம் – காலை 8.00 தொடக்கம் மாலை 5.00
சம்பளம் நேர்முகத்தேர்வில் தீர்மானிக்கலாம்.
உரிய விண்ணப்பதாரிகள் பின்வரும் வாட்சப் இலக்கத்திற்கு உங்கள் சுயவிபரக்கோவையை அனுப்பவும்.
WhatsApp : 0770772857