👉உடனடி வேலைவாய்ப்பு.
🛑வவுனியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு வேலையாள் தேவை.
💥1️⃣. OFFICE WORK
👩🦰பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது.
⭕20 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பத்தக்கது.
🌟கா.பொ.த உயதர சித்தி இருத்தல் வேண்டும்.
💫சிங்களம் பேச தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது.
⭕முன் அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது.
💻அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் கணணி அறிவு உள்ளவர்கள் விரும்பத்தக்கது.
💶சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.
————————————————–
🛑2️⃣. யாட் ஒன்றிற்கு கல் அறுவை மற்றும் தூண் அறுவை வேலைக்கு ஆண் வேலையாட்கள் தேவை.
💴சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்
————————————————–
💢3️⃣. DRIVER
🧑🦰ஆண்கள் மட்டும் விரும்பத்தக்கது.
⭕முன் அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது.
📃சாரதி அனுமதிப்பத்திரம் இருத்தல் வேண்டும்.
💶சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.
📍இடம் :-
வவுனியா.
📲தொடர்புகளுக்கு :-
0776667684


