Tuesday, September 9, 2025

வவுனியா பாரம்பரிய (Rotaract) றோட்டறக்ட் கழகம்; புதிய கொசுவச் சட்டை வெளியீட்டு விழா!

வவுனியாவில், கடந்த 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தினர் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் உத்தியோகபூர்வ கொசுவசச் சட்டை (T-shirt) வெளியீட்டு விழாவை SLRC மண்டபத்தில் வெகு சிறப்பாக நடத்தினர்.

இந்த நிகழ்வில், கழகத்தின் தாய் அமைப்பான யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறிக் கழகத்தின் தலைவர் RTN. கஜேந்திரா அவர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்று நிகழ்வை மேலும் சிறப்புமிக்கதாக்கினர்.

அத்துடன், வவுனியா மாநகர சபையின் முதல்வர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் திரு குணசேகரன் கிருஷ்ணமூர்த்தி உட்படப் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும் வலு சேர்த்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, கழகத்தின் நிதி திரட்டலுக்கான நிகழ்வும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் நிறைவில், சமூகப் பொறுப்புணர்வுடன், பாடசாலை மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறிக் கழகத்தின் வழிகாட்டலின் கீழ் நடந்தேறிய இந்த நிகழ்வு, வவுனியாவின் சமூக சேவைப் பணிகளில் வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக அமைந்தது.

_______________________________________________________________________

Hot this week

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

யாழ்ப்பாணத்தில் சகோதரனுக்கு உதவச் சென்றவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள், இலங்கை...

Topics

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கோர விபத்து!

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த...

இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப்பரிசில்!

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில்...

நாட்டில் இன்று கடும் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img