Friday, October 24, 2025

இலங்கையில் வாகன இறக்குமதி; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் தேவையின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்குள், இலங்கையர்கள் வாகன இறக்குமதிக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு பில்லியன் டொலரை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையில், வாகன இறக்குமதி வரிகளைக் கொண்டு இந்த முறை, பாதீட்டுப் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Central Bank Governor Nandalal Weerasinghe expressed confidence that vehicle imports in Sri Lanka will return to normal levels by 2026. Based on the demand surge following the removal of import restrictions, he projected that Sri Lankans would spend around US $1.5 billion on vehicle imports by 2025, which is higher than the previously anticipated $1 billion. The Governor also noted that the revenue generated from vehicle import taxes could be used to address the current budget deficit.

Hot this week

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் குறைவு

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த...

வைத்தியசாலையில் பெரும் அடாவடித்தனம்; தனிநபர் காரணமாக மருத்துவ சேவைகள் நிறுத்தம்

காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய...

தமிழர் பகுதியில் நடந்த கோர விபத்தில் பலர் படுகாயம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம்...

2 தேங்காய் திருட்டுக்காக நடந்த கொலை; 24 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு மரண தண்டனை

இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த...

பெருந்தொகை பணம் மீட்பு: 7 சந்தேக நபர்களுடன் பெண் கைது

கம்பஹா - பேலியகொட பகுதியில் 15 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண்...

Topics

கொழும்பு துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty)...

இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர்-பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவருக்கு...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img