யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம் பழுதடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மின் துண்டிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு மின் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் தற்போது சிறிய மின் இயந்திரம் மூலமே மின்சாரம் வழங்கப்படுவதனால், பொதுமக்கள் தங்கள் மின் பாவனையைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறிப்பாக இரவு 12:00 மணியிலிருந்து அதிகாலை 05:00 மணி வரையும் தேவையற்ற மின்பாவனைகளைக் குறைத்து ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மக்கள் மின்சாரத்தைச் சிக்கனம் செய்யும் பட்சத்தில், மின்சாரம் தொடர்ந்து வழங்க முடியும் என மின்சார சபையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The Sri Lanka Electricity Board (CEB) has requested the public in Nainativu, Jaffna, to conserve electricity, especially between 12:00AM and 5:00 AM, due to the breakdown of one of the main power generators. As power is currently being supplied by a smaller generator, the CEB warns that if consumers cooperate by reducing unnecessary usage, a continuous electricity supply can be maintained, thereby preventing power outages.
Would you like me to find out about the history of electricity supply to Nainativu?



