Thursday, October 30, 2025

காதலனின் கைப்பையில் பெண்களின் நிர்வாண படங்கள்; நண்பர்களுடன் சேர்ந்து அதிர்ச்சி சம்பவம் செய்த காதலி

பெண்களின் நிர்வாணப் படங்களை வைத்திருந்த காதலனை நண்பர்களுடன் சேர்ந்து அவரது காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வடக்கு டெல்லியில் பதிவாகியுள்ளது.

வடக்கு டெல்லி திமார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கேஷ் மீனா (வயது 32) என்பவர் அங்குள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

பொலிஸார் விசாரணை

கடந்த அக்டோபர் 6ஆம் திகதி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் ராம்கேஷ் மீனா உயிரிழந்தார். அதனையடுத்து சடலத்தை மீட்டுப் பொலிஸார் விசாரணை நடத்தினர். அங்குள்ள அறையில் சோதனை செய்தபோது, அவரது ஹார்ட் டிஸ்க்கில் 15 பெண்களின் நிர்வாணப் படங்கள் இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார், ராம்கேஷ் மீனா தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண் ஒருவர் அங்கு வந்து சென்றதற்கான முக்கிய தடயம் ஒன்று பொலிஸாரிடம் சிக்கியது.

ராம்கேஷ் மீனாவுடன் அவரது காதலி அம்ரிதா சவுகான் ‘லிவ்-இன் பார்ட்னராக’ (Live-in Partner) வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. இதனால் பொலிஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அம்ரிதா சவுகான், அவரது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் அவரது நண்பர் சந்தீப்குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம்கேஷ் மீனாவைக் கொன்று, விபத்து போல் காட்ட தீவைத்ததாகக் கூறினார்.

மேலும், ராம்கேஷ் மீனா வைத்திருந்த ஹார்ட் டிஸ்க்கில் அம்ரிதா சவுகானின் நிர்வாணப் படங்களும் மேலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களும் இருந்தது. அம்ரிதா சவுகான் அவளது படங்களை அழிக்க வற்புறுத்தியும் ராம்கேஷ் மீனா அழிக்காததால், அவனைக் கொன்றதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். ராம்கேஷ் மீனா பெண்களின் நிர்வாணப் படங்களை ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்துள்ளார். இதுவே கொலைக்குக் காரணமாக இருந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

A shocking murder has been reported in North Delhi, where a woman, along with her friends, allegedly killed her partner for possessing her and other women’s nude photos. The victim, Ramkesh Meena (32), a resident of the Timarpur area, was found burned to death in his apartment on October 6th.

Police investigations revealed a hard drive in his room containing nude photos of 15 women. Suspecting murder, police followed a lead and identified his live-in partner, Amrita Chauhan. Upon questioning, Amrita confessed that she, along with her ex-boyfriend Sumit Kashyap and his friend Sandeep Kumar, murdered Ramkesh Meena and set his body on fire to make it look like an accident.

She admitted that Ramkesh Meena possessed her nude photos, along with those of over 15 other women, and refused to delete them despite her insistence, which became the motive for the murder. Police have registered a case and arrested all three individuals, concluding that the victim’s habit of collecting and enjoying these explicit images was the cause of his death.

Hot this week

சிறைக்குள் உயிரிழந்த கைதி; விசாரணை தீவிரம்

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான்...

பூப்பறிக்க சென்ற போலீசாருக்கு நடந்த விபரீதம்; மர்ம நபர்களின் தாக்குதல்

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால்,...

வனப்பகுதியில் மர்மமாக உயிரிழந்த இளைஞன்; சடலம் மீட்பு!

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின்...

கடத்தி துஸ்பிரயோகம் செய்ய முயன்றோர் தாக்குதல் ; நடுவீதியில் சிறுமி உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில்...

யாழில் சிசுவின் மரணம்; பாலூட்டிய தாய்க்கு அதிர்ச்சி, மீளாத்துயரில் குடும்பம்!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று (29)...

Topics

நட்பின் பெயரில் கொலை; பிரதேச சபைத் தலைவர் மரணம் மர்மம் அவிழும்!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது...

மூன்று மர்ம சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில், அடையாளம்...

இன்றைய வானிலை

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 4 மணிக்குப் பிறகு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img