சிறைக்காவலர் ஆட்சேர்ப்பு
பதவி: சிறைக்காவலர் (பெண்/ஆண் )
வெற்றிடங்களின் எண்ணிக்கை – 479
ஆண்- 409
பெண்- 70
ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை
பரீட்சை திகதி: நவம்பர் 2025
தெரிவு செயல்முறை: எழுத்து பரீட்சை ->
நுண்ணறிவு
பொது அறிவு
உடற்தகுதிப் பரீட்சை -> பொருத்தமான நேர்முகத் தேர்வு.
சம்பள அளவு (மாதாந்தம்): ரூ. 49,550 முதல் ரூ. 71,420 வரை (ஆரம்பப் படி ரூ. 49,550).
திருமண நிலை: திருமணமாகாதவராக இருக்க வேண்டும்
இரண்டு அமர்வுகளுக்கு மிகாமல், சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட ஆறு (06) பாடங்களில் பொதுப் பரீட்சைப் பத்திர (சாதாரண நிலை) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் ஏதேனும் இரண்டு (02) பாடங்களில் திறமைச் சித்திகளைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
Closing Date – September 19