Friday, December 5, 2025

யாழில் இளம் குடும்ப பெண் படுகொலை ;சந்தேகநபர் குறித்து முக்கிய தகவல்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் ‘தவில் வித்துவான்’ அல்ல என இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.

குப்பிளான் பகுதியைச் சேர்ந்த தவில் வித்துவானைக் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - உயிருடன் எரியூட்டப்பட்டு ...

வெளியான அறிக்கை

இது தொடர்பில் இலங்கை இசை வேளாளர் இளைஞர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் அதனை மறுத்துள்ளது.

“குறித்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு பல வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தவர். முதலில் அவர் ஒரு தவில் வித்துவான் அல்ல என்பதை அறியத்தருகின்றோம். எனவே அவர் தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் ‘தவில் வித்துவான்’ என்பதை குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனத் தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றுள்ளது.

The Sri Lanka Isai Velalar Youth Council has stated that the main suspect arrested in connection with the discovery of a woman’s body near the Poonakary – Sankupiddy Bridge is not a ‘Thavil Vidwan’ (Maestro of the Thavil drum).

This clarification comes after news reports and social media widely circulated that the suspect, who is from the Kuppilan area and was arrested by the Kilinochchi District Crime Prevention Division, was a Thavil Vidwan.

In a statement, the Youth Council refuted the claim, saying:

“The individual in question has previously been involved in several thefts and criminal activities and had been living in hiding for many years. We would like to state first that he is NOT a Thavil Vidwan. Therefore, we humbly request that the media refrain from referring to him as a ‘Thavil Vidwan’ when publishing news about him.”

Would you like to search for more details regarding the murder investigation?

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img