Tuesday, October 14, 2025

4 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!

மும்பையில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில், 4 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று, சிறுமியை அவரது பாட்டி பாடசாலையில் விட்டுவிட்டு வந்தார். பிற்பகலில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுமி, சோர்வாக இருப்பதாகவும், உடல் முழுவதும் வலிப்பதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து குழந்தையின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்து, பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாடசாலையின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

__________________________________________________________________

A four-year-old girl in Mumbai was allegedly sexually assaulted at a well-known school. After returning home from school, she complained of fatigue and body pain, prompting her parents to take her to the hospital. A medical examination confirmed that she had been sexually abused. Her parents immediately reported the incident to the school administration and filed a police complaint. A female employee of the school has been arrested in connection with the case and is currently being interrogated.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img