Thursday, November 20, 2025

பெரும் அதிர்ச்சி: தங்கத்தின் விலை ரூ. 4 லட்சத்தை தாண்டியது!

இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சம் ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. செட்டியார் தெருவில் உள்ள தங்கச் சந்தை தகவல்களின்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

நேற்று (16) காணப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலையில் 15 ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையும் இன்று (17) 13 ஆயிரத்து 800 ரூபாய் உயர்வடைந்து, 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

For the first time in Sri Lankan history, the price of a sovereign of 24-carat gold has exceeded Rs. 4 lakhs, reaching Rs. 410,000 today (17), marking an increase of Rs. 15,000 from yesterday. Concurrently, the price of a sovereign of 22-carat gold also rose by Rs. 13,800, now standing at Rs. 379,200.

Hot this week

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு...

சிகை அலங்கார நிலையம் சர்ச்சை; அழகக சங்கங்களின் கண்டனம்

வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே...

ஈக்வடோரில் பஸ் விபத்து; 21 பயணிகள் பலி!

ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில்...

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...

Topics

பாடசாலை மாணவர்களில் புகைத்தல் அதிகரிப்பு!

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச...

வெளிநாட்டவர்களின் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் புதிய திருத்தம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

கொட்டாஞ்சேனை படுகொலை; சந்தேகநபர் ‘ஐஸ்’ உடன் கைது!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த துப்பாக்கிதாரி,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img