Monday, November 3, 2025

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

12 போர் (Bore) ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

One person was killed in a shooting incident that occurred tonight (the 2nd) in the Cyrilton Watte area of Horana, Ratnapura. Initial investigations suggest that the shooting was motivated by a personal dispute and was carried out using a 12 Bore firearm. The suspect has been arrested by the Horana Police.

Hot this week

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; 10 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச்...

Topics

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று...

சில பகுதிகளில் மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்குப்...

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்கு சிறை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img