இலங்கை மத்திய வங்கி இன்று (13.12.2024) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு உள்ளன:
- அமெரிக்க டொலர் (US Dollar): கொள்முதல் விலை 285.92, விற்பனை விலை 294.49.
- ஸ்ரேலிங் பவுண்ட் (Pound): கொள்முதல் விலை 360.56, விற்பனை விலை 374.48.
- யூரோ (Euro): கொள்முதல் விலை 297.41, விற்பனை விலை 309.92.
- கனேடிய டொலர் (Canadian Dollar): கொள்முதல் விலை 199.37, விற்பனை விலை 208.09.
- அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar): கொள்முதல் விலை 179.97, விற்பனை விலை 189.33.
- சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar): கொள்முதல் விலை 210.42, விற்பனை விலை 220.24.
இந்த விகிதங்கள் இன்றைய நாளுக்கானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.