இந்த வீடியோவில் The Psychology of Money புத்தகத்தின் முக்கியமான பாடங்கள், பணத்தை எப்படி நினைக்க வேண்டும், சேமிப்பு, முதலீடு, மற்றும் வாழ்க்கையில் நிதி சுதந்திரம் அடைய எப்படி எனப் பற்றி பேசுகிறேன்.
இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது – கண்டிப்பா பாருங்க!
