வவுனியாவில் பிரபல ஆடையக நிறுவன காட்சியறைக்கு வேலை வாய்ப்பு கோரல்.!
♦ ACCOUNTS CLARK
♦ விற்பனையாளர் – 2
ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை
ஆண் / பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்
A/L படித்திருத்தல் நன்று
கணிணி அறிவு இருத்தல் வேண்டும்
சிறந்த நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும்
நேர்முகத்தேர்விற்கு உடன் அழையுங்கள்
தொடர்புகளுக்கு:
070 322 00 90
076 61 55 322