Wednesday, October 22, 2025

அநுர குமாரவின் ஆட்சியில் எரிபொருள் விலை; மாற்றங்கள் என்ன?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக் காலத்தின் முதல் ஆண்டில், எரிபொருள் விலை 17 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலை குறைப்பு மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2024 மற்றும் ஆகஸ்ட் 31, 2025 ஆகிய காலகட்டத்தில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 33 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், லங்கா ஒட்டோ டீசலின் விலை 24 ரூபாயினாலும், சுப்பர் டீசலின் விலை 39 ரூபாயினாலும், மண்ணெண்ணெயின் விலை 17 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

___________________________________________________________________

Cabinet Spokesperson Nalintha Jayatissa announced that during President Anura Kumara Dissanayake’s first year in office, fuel prices have been reduced by 17 to 39 rupees per litre. He noted that the price reductions have brought some relief to the public. According to official data, between August 31, 2024, and August 31, 2025, the price of Octane 92 petrol decreased by 33 rupees, while Lanka Auto Diesel dropped by 24 rupees, Super Diesel by 39 rupees, and kerosene by 17 rupees.

Hot this week

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம்...

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...

நாட்டில் மரக்கறிகளின் விலை உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில்...

வவுனியா மாநகர சபையின் செயல்பாடுகள் தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு வெளியிட்டது

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவிக்கு ஏற்பட்ட விபத்து; பரிதாபமாக உயிரிழப்பு

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

Topics

யாழில் போதைப்பொருள் பழக்கத்தால் இளம் பெண் உயிரிழப்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...

மன்னார்–மதவாச்சி பிரதான சாலையில் சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img