இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன.
இன்றைய (17.12.2024) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 771,521 ரூபா என பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்க கிராம் 27,220 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 217,750 ரூபாவாகவும், 22 கரட் தங்க கிராம் 24,960 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் 199,650 ரூபாவாகவும், 21 கரட் தங்க கிராம் 23,820 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் 190,550 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.