Wednesday, October 22, 2025

யாழில் போதைப்பொருள் பழக்கத்தால் இளம் பெண் உயிரிழப்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகிறது.

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி  (அக்டோபர் 20) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இதற்காகச் சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

A 20-year-old young woman from the Navatkuli area within the Chavakachcheri Police Division has died by suicide after succumbing to her injuries. The woman, identified as a resident of Aiyanar Koviladi, Navatkuli, who along with her boyfriend was reportedly addicted to drugs, had attempted to end her life by setting herself on fire on the 15th. Her boyfriend extinguished the fire and admitted her to the Jaffna Teaching Hospital, but she died yesterday (the 20th) while undergoing treatment. The Sudden Death Inquiry Officer, Namasivayam Premkumar, conducted the inquest, with evidence led by the Chavakachcheri Police.

Hot this week

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம்...

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...

நாட்டில் மரக்கறிகளின் விலை உச்சத்தை எட்டும் நிலையில் உள்ளது

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில்...

வவுனியா மாநகர சபையின் செயல்பாடுகள் தடை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு வெளியிட்டது

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும்...

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவிக்கு ஏற்பட்ட விபத்து; பரிதாபமாக உயிரிழப்பு

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

Topics

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...

மன்னார்–மதவாச்சி பிரதான சாலையில் சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று...

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடந்த பெரும் கொடூரம்; துயரில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img